பணம் எடுக்கச் சென்ற போது நெரிசலில் சிக்கி 3 பேர் பலி !

கேரளாவில் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்ற போது நெரிசலில் சிக்கி 3 பேர் பலி
கேரளாவில் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்ற 75 வயது முதியவர் உள்பட 2 பேர் நெரிசலில் சிக்கி பலியாகியுள்ளனர்.

மும்பையில் 500, 1000 நோட்டுகளை மாற்ற சென்ற 73 வயது முதியவரும் உயிரிழந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...