தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை !

திருச்செந்தூரில் வரும் 5-ம் தேதி கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறஉள்ளது. இதனை
முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் 5-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...