சென்னையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தன !!

பாரத ஸ்டேட் வங்கியின் 60 சதவிகித ஏடிஎம்களில், புதிய 500 ரூபாய் நோட்டுகள் நிரப்பப்பட்டுள்ளது. சேலத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மக்கள் பயன்பாட்டிற்கு நேற்று வந்துவிட்டது. இந்தநிலையில்,

சென்னையில் புழக்கத்திற்கு வந்த புதிய 500 ரூபாய் நோட்டுகளை எஸ்பிஐ ஏடிஎம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று வருகின்றனர். இதுவரை 100 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்துவந்த நிலையில், சில்லரை தட்டுப்பாட்டை போக்கும் வகையில் புதிய 500 ரூபாய் நோட்டுகளின் வரவு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது_

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...