நிறுவனத்தில் இருக்கும் அனைத்துக் கிளைகளிலும் மொத்தம் 1.2 லட்சம் ஊழியர்கள் பணி செய்து வந்தனர்
லார்சன் & டூப்ரோ நிறுவனத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளால் 14,000 ஊழியர்களை வெளியேற்ற உள்ளதாக அறிவித்துள்ளது.
ஊழியர்களைப் பணி நீக்கம் செய்ததற்கு காரணம் வர்த்தகம் குறைந்தது தான் என்றும், இது ஒரு வணிக உத்தி தான் என்றும் பின்னாளில் அதிகமான வணிகம் ஏற்படும் போது ஆட்கள் மீண்டும் எடுக்கப்படும் என்று நிறுவனத்தின் நிதி அலுவலக தலைவர் ஆர் ஷங்கர் ராமன் கூறினார்.