BE., B.Tech., படித்தவர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை !!

பணி: Contract Engineer (Mechanical, Electronics & Electrical)
தகுதி: BE., B.Tech., படிப்புடன் 6 மாதம் முன் அனுபவம் தேவை.
சம்பளம்: மாதம் ரூ.18,000
காலியிடங்கள்: 90
பணியிடம்: பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, மணிப்பூர் ஆகிய மாநிலங்கள்.
வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://bghr-recruitment.com/Default.aspx?recid=139 என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.11.2016
மேலும் விவரங்களுக்கு: http://bel-india.com/DocumentViews.aspx?fileName=M%20and%20CS%20Division%20%20-%20Advertisement%20-90%20Post.pdf என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...