இந்திய விளையாட்டு ஆணையத்தில் (sports authority of india) காலியாக உள்ள உதவி பயிற்சியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 170
பணியின் தன்மை: பல்வேறு துறைகளில் உதவி பயிற்சியாளர்கள் பணி.
கல்வித் தகுதி: சாய் அளிக்கும் NS-NIS பயிற்சியில் டிப்ளமோ அல்லது அங்கீகாரம் பெற்ற இந்திய பயிற்சி மையங்களில் டிப்ளமோ அல்லது B.P.Ed முடித்தவர்களாக இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800/-
வயது வரம்பு: 21 - 30க்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் திறனரி தேர்வு.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.569. மற்ற பிரிவினருக்குக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைனில் விண்ணப்பிக்க முதல் தேதி: 10.11.2016
கடைசி தேதி: 01.12.2016
மேலும் முழுமையான விவரங்களை அறிய (sports authority of india)[ http://www.sportsauthorityofindia.nic.in/showfile.asp?linktempid=1894] என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.