வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!

*🅱BREAKING NEWS*

*வங்கிகளுக்கு விடுமுறை இல்லை!*

*வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

*தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கக் சாவடிகளில் கட்டணம் தற்காலிகமாக ரத்து: நிதின்கட்காரி அறிவிப்பு


*டெல்லியில் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி செய்தியாளர்லகளை சந்தித்தார்.*

*அப்போது அவர், தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் நவம்பர் 11ம் தேதி வரை சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வாகன நெரிசலைத் தவிர்க்க கட்டணம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். ரூபாய் 500, ரூபாய் 1000 நோட்டுகள் செல்லாது என்ற புதிய அறிவிப்பால் சுங்கச்சாவடிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...