மாற்றுப்பள்ளி ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கும் வழிமுறைகள் !!

மாற்றுப்பணியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு மற்றும் பிற விடுப்புக்கள் ஏதும் கோருவதாக இருப்பின் மாற்றுப்பணிப் பள்ளியின் தலைமையாசிரியர் வழியாக மட்டுமே தங்களது தாய்ப் பள்ளிக்கு விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள் ....


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...