ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு இந்த மாதத்தில் வெளியாகுமா ?

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ஆசிரியர் தகுதி தேர்வு வழக்கின் தீர்ப்பு வரும் 12ம் தேதிக்குள் வழங்கப்படும் என தெரிகிறது.
இந்த வழக்கை விசாரித்த வந்த
நீதிபதி திரு கீர்த்தி சிங் அவர்கள் வருகின்ற 12.11.16 அன்றுடன்  பணி ஓய்வு பெறுகிறார்.


 எனவே அவர் ஓய்வு பெறுவதற்குள் இதற்கான தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வழக்கின் முடிவு எவ்வாறு வரும் என்பதை பொறுத்தே தமிழக அரசு இனிவரும் ஆசிரியர் தகுதி தேர்வை எதன் அடிப்படையில் நடத்தும்  என்பது தெரியவரும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...