மத்திய அரசு அறிவிப்பு.
உள்ளாட்சி தேர்தல் வழக்கு மேலும் 3 வாரத்திற்க்கு ஒத்தி வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிரதமர் மோடி எடுத்தது துணிச்சலான முடிவு.
போதுமான முன்னேற்பாடுகள் இல்லாமல் பாதிப்பு அதிகம் ஏழைகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
.
இருபது விழுக்காடு மக்கள் செய்யும் தவறுக்காக எண்பது விழுக்காடு மக்கள் பாதிப்பு - நடிகர் விஜய்
சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸில் தீ விபத்து 4 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூர் அருகே மணிமங்கலத்தில் 3ஆம் வகுப்பு மாணவன் ஷாருபிரியன் வயது 9 மர்ம காய்ச்சலால் சென்னை குழந்தைகள் நல மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்திய ராணுவ வீரர் 6 நாட்கள் பனி பாறைக்கு கீழே உயிரை பிடித்துக்கொண்டு இருக்க முடியும்போது ரூபாய் நோட்டு இன்றி நம்மால் வாழ முடியாதா ?
- கிரிக்கெட் வீரர் சேவாக்.
சேலம் மொபைல் கோர்ட் குமாஸ்தா இளங்கோவன் இவர் போலியாக மாஜிஸ்திரேட்டு போல கையெழுத்து போட்டும் கோர்ட் முத்திரையிட்டும் கடந்த மூன்று மாதத்தில் 30 ஆயிரம் மோசடி சேலம் மத்திய குற்ற பிரிவு போலீஸ்சார் இளங்கோவனை கைது செய்தனர்.
இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 57 காசுகள் சரிந்து ரூ.67.62 காசுகளாக உள்ளது.