மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், விழுப்புரம் வரை உள்ள 20 ரயில்வே நிலையங்களில் பணிபுரியும் 1000 க்கும் மேற்பட்ட ஊழியர்கள்,
அதிகாரிகளுக்கு சம்பள பணத்தில் முன் பணமாக ரொக்கம் ரூ 10 ஆயிரம் ரூபாய், திருச்சி டிவிஷன் ரயில்வே உயர்
அதிகாரிகள் உத்தரவுப்படி ரயில்வே அதிகாரிகள் காரில் போலீஸ் பாதுகாப்புடன் ரயில் நிலையங்களுக்கு வந்து ரொக்க பணம் கொடுத்தனர். இதனால் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.