திண்டுக்கல் மாவட்டத்தில் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆய்வு !!

திண்டுக்கல் மாவட்டம் SSM பொறியியல் கல்லூரியில் இன்று (29.11.2016) தொடக்கக்கல்வி இயக்குநர் மதிப்பு .மிகு .
திரு.இளங்கோவன் அவர்கள்
தலைமையில் திண்டுக்கல்
மாவட்டத்தை சேர்ந்த CEO,DEO,DEEO,MATRIC,AEEOs,BRTEs  மற்றும் ஆசிரியர்களுக்கிடையே ஆய்வு கூட்டம் நடத்துகிறார் .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...