பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு!!!

பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
விலை மாற்றத்தின் படி, புதிய விலை நிலவரம்:


பெட்ரோல் விலை

சென்னை - ரூ. 65.68

மும்பை - ரூ. 72.46

டில்லி - ரூ. 66.10

கோல்கட்டா -ரூ.68.81



டீசல் விலை

சென்னை - ரூ. 56.10

மும்பை - ரூ. 60.17

டில்லி - ரூ. 54.57

கோல்கட்டா - ரூ. 56.81

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...