சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரட்டிப்பு ஊதிய்த்துடன் வசூல் மேற் கொள்ள உத்தரவு!!

EB Staffs:
வசூல்பணியாளர்கள்  சனி மற்றும் ஞாயிற்று கிழமை இரட்டிப்பு ஊதிய்த்துடன் வசூல் மேற் கொள்ள உத்திரவு வழங்ப்பட்டுள்ளது.


பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மின் கட்டணத்திற்கு மட்டுமே வசூலிக்க வேண்டும் Advance CC மற்றும் வேறு எதற்கும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்க கூடாது என்பதை வாரியம் தெளிவாக விளக்கியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...