வேலைவாய்ப்பு: தேசிய வீட்டுவசதி வங்கியில் பணியிடங்கள்!!

தேசிய வீட்டுவசதி வங்கியில் (NHB) 2016ஆம் ஆண்டுக்கான உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.



பணியிடங்கள்: 18

பணியின் தன்மை: உதவி மேலாளர், நிதியியல் அதிகாரி

சம்பளம்: மாதம் ரூ.23,700 – 85,000/-

கல்வி தகுதி: பொதுவாக 60 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டம், முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அல்லது குழு விவாதம் மூலம் தேர்வு செய்யப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.50

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.11.2016

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: டிசம்பர் 2016

மேலும், கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களுக்கு nhb recruitment என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...