சென்னையில் கனமழை; தமிழகத்திற்கு மழை வாய்ப்பு !!

எழும்பூர், மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய இடங்களில் அதிகாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கனமழை:
சென்னை -ராயப்பேட்டை, எழும்பூர், மயிலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


இன்று மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது; ஆனால், இயல்பை விட மிக குறைவாக பெய்து வருகிறது. இதனால், அணை, ஏரிகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இந்நிலையில், நான்கு நாட்களாக, திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள்; மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியான நீலகிரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இன்றும், இந்த பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...