முதியோர்கள் மட்டுமே நாளை வங்கியில் பணம் மாற்றலாம்!!!

நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, இந்திய வங்கிகள் சங்க தலைவர் ராஜிவ் ரிஷி கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் நாளைய தினம் முதியோர்களுக்கு மட்டுமே பழைய நோட்டுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகள் மாற்றி தரப்படும். பிற பணப்பரிவர்த்தனைகள் மற்றும் வங்கி செயல்பாடுகள் வழக்கம்போல் நடைபெறும். வங்கிகளின் நிலுவை பணிகளை சீர் செய்வதற்காக நாளை இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



பண மாற்றம் செய்வதற்கு மை வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கு பிறகு 40 சதவீதம் கூட்டம் குறைந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...