அரசு அதிகாரிகளின் பணித்திறன் குறித்த அறிக்கைகளை, அடுத்தாண்டு முதல், ஆன்லைனில் தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.
மத்திய உள்துறை, வனம் மற்றும் பருவநிலை மாற்றம், பொது
நிறுவனங்கள் துறை, நிதிச் சேவைகள் துறை போன்றவற்றுக்கு, மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை, சமீபத்தில் கடிதம் அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், அரசு அதிகாரிகளின்பணித்திறன் தொடர்பான அறிக்கைகளை, அடுத்தாண்டு முதல் ஆன்லைனில் தாக்கல் செய்யும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, 17ம் தேதி, அரசு துறைகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டம் நடக்க உள்ளது. அந்த கூட்டத்தில்,அதிகாரிகளின் பணித்திறன் குறித்த அறிக்கை களை, ஆன்லைனில் தாக்கல் செய்வதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படும் எனத் தகவல்கள் கூறுகின்றன.
'ஆன்லைனில், திறன் அறிக்கைகளை சமர்ப்
பிப்பதால் வெளிப்படைத் தன்மை அதிகரிக்கும்' என, பிரதமர் நரேந்திர மோடி கருதுகிறார். அவர் ஆலோசனைப்படி, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்