*BREAKING NEWS - டிச., 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது !!

 ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்

டிசம்பர் 31க்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இயலாது என சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம்
தெரிவித்துள்ளது. குற்றப்பின்னணி உள்ளவர்கள் வேட்பாளராக நிறுத்தக்கூடாது என அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்த வேண்டும் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...