CCE -WORK SHEET தேர்வு வரும் வாரங்களில் எப்போது நடைபெறும்???

📝 *எவ்வாறு மதிப்பீடு செய்வது?

*TIME TABLE*

🌻14.11.16 to 18.11.16-முதல் வாரத் தேர்வு.

🌻 21.11.16 to 25.11.16- இரண்டாம் வாரத் தேர்வு.


🌻 28.11.16 to 02.12.16 - மூன்றாம் வாரத் தேர்வு

🌻 05.12.16 to 08.12.16 - நான்காம் வாரத் தேர்வு.

☘ *ஒவ்வொரு வாரமும்*
           *ஒவ்வொரு நாளும்*
          *ஒவ்வொரு பாடத்தில் தேர்வு

💐 *வினாத்தாட்களை ஒவ்வொரு வாரத்திற்கும் ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்*

💐 *தேர்வு நேரம்: பி.ப.3.00 to 4.00*

💐 *விடைத்தாள்களை அப்பொழுதே திருத்தி உரிய படிவத்தில்  வகுப்பு வாரியாக,பாட வாரியாக,ஒவ்வொரு கேள்விக்கும் தவறான விடையளித்தவர்கள் எத்தனை பேர் என்ற விபரங்கள் உடனே குறிக்கப்பட வேண்டும்.*

  💐 *இதனை பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...