மாநிலஅளவிளான Chess போட்டிக்கு தேர்ச்சி !!

சிவகங்கை அரசு பெண்கள்  மேல்நிலைப் பள்ளியில், மண்டல அளவில் நடைப்பெற்ற Chess போட்டியில் வெற்றிப்பெற்ற விருதுநகர்  மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி,சாலைம றைக்குளம் பள்ளியில் இருந்து 11 வயது பிரிவில் வெற்றிப்பெற்று மாநிலஅளவிளான Chess  போட்டிக்கு தேர்ச்சிப்பெற்ற P.ரோஷினி அவர்களுக்கு,சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  ( CEO ) சான்றிதல் வழங்கி பாராட்டினார்.


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...