TET தேர்வு ஜனவரியில்! PG-TRB அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு ??

TET தேர்வு ஜனவரியில் நடத்த அதிகாரிகள் ஆலோசனை.முதுகலை

ஆசிரியர்களை நிரப்புவதற்கான தேர்வு அறிவிப்பு நாளை வெளியாக வாய்ப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...