*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வியாழன்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
🔯✳தி.மு.க.தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி
🔯✳முன்னெச்சரிக்கையாக பாதுகாப்பு நடவடிக்கைகள்: புதுச்சேரி-வேதாரண்யம் இடையே புயல், நாளை கரையை கடக்கிறது; சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை (தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை)
🔯✳ உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதல் இடம் டெல்லியில் நடந்த விழாவில் விருது வழங்கப்பட்டது
🔯✳ சென்னை மாநகராட்சியில் 2006-ம் ஆண்டு முதல் கவுன்சிலர்களாக பதவி வகித்தவர்களின் சொத்து விவரங்களை தாக்கல் செய்யுங்கள்; மாநில தேர்தல் ஆணையத்துக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
🔯✳ ரூ.3 ஆயிரம் ரொக்கமாக கிடைத்ததால் போக்குவரத்து ஊழியர்கள் மகிழ்ச்சி
🔯✳ சேலம் உருக்காலையை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை பிரதமர் தடுத்து நிறுத்த பொன்.ராதாகிருஷ்ணன் அழுத்தம் கொடுக்க வேண்டும்; மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
🔯✳ சசிகலா புஷ்பா புகார் எதிரொலி தமிழக அரசு விளக்கம் அளிக்கக்கோரி நோட்டீசு பாராளுமன்ற உரிமை மீறல் குழு அனுப்பியது
🔯✳ என்.எஸ்.சி. போஸ் ரோட்டில் உள்ள ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கின் விசாரணை தள்ளிவைப்பு ஐகோர்ட்டு உத்தரவு
🔯✳ ஜெயலலிதா சிகிச்சை பெறும் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு பூஜைகள் நடத்த தடை
🔯✳ 40 ஆண்டு கால பணி நிறைவு: தென்பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி ஜக்பீர்சிங் ஓய்வு போர் நினைவு சின்னத்தில் மலர்வளையம் வைத்து விடைபெற்றார்
🔯✳ வங்கிகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர் அரசு ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்பட்டது பென்சன் தொகையை வாங்க வந்தவர்கள் அவதி
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 சினிமா திரையிடுவதற்கு முன் திரையரங்குகளில் தேசிய கீதம் கட்டாயம் ஒலிபரப்ப வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
🈹🈳 தேசிய நெடுஞ்சாலைகளில் நாளை நள்ளிரவு முதல் மீண்டும் சுங்க கட்டணம் வசூல் சாலை போக்குவரத்து அமைச்சகம் தகவல்
🈹🈳 கருப்பு பணத்தை கண்டுபிடிக்க நாடு முழுவதும் 40 இடங்களில் அதிரடி சோதனை மத்திய அமலாக்கப்பிரிவு நடவடிக்கை
🈹🈳 மின்னணு பணப்பரிவர்த்தனையை விரிவுபடுத்த சந்திரபாபு நாயுடு தலைமையில் உயர்மட்டக்குழு அமைப்பு
🈹🈳 பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது
🈹🈳எதிர்க்கட்சிகள் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு
🈹🈳 ரூ.2½ லட்சம் போதாது என வழக்கு: திருமண செலவுக்கான உச்சவரம்பை அதிகரிக்க கோரும் மனு தள்ளுபடி டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு
🈹🈳 மும்பையின் தெற்கே வர்த்தக கட்டிடத்தில் தீ விபத்து
🈹🈳 பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அகதிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிதி மத்திய மந்திரிசபை ஒப்புதல்

🈹🈳மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சோனியாகாந்தி வீடு திரும்பினார்
🈹🈳 புத்தக விவகாரம்: ஜனாதிபதிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
🈹🈳 ராகுல் காந்தியின் டுவிட்டர் கணக்கு முடக்கம்
🈹🈳 ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் கோர்ட்டு வளாகத்தில் சுட்டுக்கொலை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 டிரம்புக்கு சி.ஐ.ஏ.இயக்குனர் எச்சரிக்கை ‘‘ஈரானுடனான அணு ஒப்பந்தத்தை கைவிட்டால், பேரழிவை ஏற்படுத்திவிடும்’
🌍🌎 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிச்செல் ஒருபோதும் போட்டியிட மாட்டார் ஒபாமா திட்டவட்டம்
🌍🌎 துருக்கியில் பள்ளி விடுதியில் பயங்கர தீ விபத்து 11 சிறுமிகள் உள்பட 12 பேர் சாவு
🌍🌎 புதிய அதிபர் டொனால்டு டிரம்புக்கு அமெரிக்க சிஐஏ இயக்குநர் கடும்எச்சரிக்கை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2807-4(-0.14%) 24 காரட் 10கி
29380-40(-0.14%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
44200 300(+0.68%) பார் வெள்ளி 1 கிலோ
41275 220(+0.54%)
💰💰 செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு: சூடு பிடிக்கும் ‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை இணைய வசதியை விரிவுபடுத்த ‘டிராய்’ கோரிக்கை
💰💰 தங்க நகைகளுக்கு ‘ஹால்மார்க்’ மத்திய அரசு விளக்கம்
💰💰 தலைசிறந்த வணிகர்கள் பட்டியல் இந்தியாவை சேர்ந்த 4 பேர் தேர்வு
💰💰 ஆலை திறப்பை விரைவுபடுத்தும் சுசூகி மோட்டார் நிறுவனம்
💰💰 அதிகார போட்டியால் டாடா வர்த்தகம் பாதிக்காது: ‘மூடிஸ்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: விராட் கோலி 3-வது இடத்திற்கு முன்னேற்றம்
🏏🏏 காயத்தால் ஹமீத், அன்சாரி விலகல்: இங்கிலாந்து அணியில் ஜென்னிங்ஸ், டாவ்சன் சேர்ப்பு
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: டெல்லியை வீழ்த்தியது கவுகாத்தி அரைஇறுதி வாய்ப்பையும் தக்கவைத்தது
🏸🏸 மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா நேவால் போராடி வெற்றி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
ஒருவன் தன் உடலில் சரிகைத் துணிகளைக் கட்டிக் கொண்டு ஆடம்பர அலங்காரத்துடன் இருக்கிறான். மற்றொருவன் கந்தைத் துணியை உடுத்திக் கொள்கிறான்.
இரண்டின் பலனும் உடலைப் போர்த்திக் கொள்வதேயன்றி வேறில்லை. அறுசுவை உணவோ, கூழோ எதை உண்டாலும் முடிவு ஒன்றுதான். வயிறு நிறைந்து பசி தீருவதே அது.
*-ஷீரடி சாய்பாபா*
*⭕தகவல்துளி⭕*
கட்டிடக் கலைகளின் இளவரசர் என் *ஷாஜகானை* புகழ்வார்கள்.
More educational news @