*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*
*🌟சனி🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 காரைக்கால் அருகே கரையை கடந்தது மாமல்லபுரத்தில் 11 செ.மீ. மழை பெய்தது அநேக இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு
✳🔯 தமிழகத்தில் நல்ல எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் பாடுபட வேண்டும் மு.க.ஸ்டாலின் பேச்சு
✳🔯 தமிழக கவர்னருடன் மு.க.ஸ்டாலின் ‘திடீர்’ சந்திப்பு சட்டமன்ற குழுக்களை அமைக்க வலியுறுத்தி மனு அளித்தார்
✳🔯சென்னையில் காலையில் வெயில், மாலையில் மழை
✳🔯 முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடையவேண்டி தமிழகம் முழுவதும் முருகன்-அம்மன் கோவில்களில் லட்ச தீப பிரார்த்தனை ஜெயலலிதா பேரவை சார்பில் நடைபெற்றது
✳🔯 சத்துணவு தூய்மையாக சமைக்கப்பட வேண்டும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை
✳🔯சொத்துக்களே இல்லை என்று வேட்புமனுவில் கவுன்சிலர் கூறியது கண்டு நீதிபதி அதிர்ச்சி விசாரணை முதல் அமர்வுக்கு மாற்றம்
✳🔯 தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: ‘கருணாநிதி 2 நாட்களில் வீடு திரும்புவார்’ கனிமொழி எம்.பி. தகவல்
✳🔯 ரூ.2 ஆயிரம் நோட்டு விவகாரம்: மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈳🈹 ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது அறிவிப்பால் பொதுமக்கள் அவதி பணத்தட்டுப்பாடு 30-ந் தேதிக்குள் நீங்கும் நிதி மந்திரி அருண்ஜெட்லி தகவல்
🈳🈹 வலிமையான இந்தியாவை உருவாக்க காகித பணம் இல்லாத வரவு செலவுக்கு மக்கள் மாற வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
🈳🈹 ரூபாய் நோட்டு விவகாரம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளி இரு அவைகளும் ஒத்திவைப்பு
🈳🈹 உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டு ஒழிப்பு: மோடி மீது ராகுல் காந்தி கடும் தாக்கு ‘வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதாரம் மீது போர் தொடுத்துள்ளார்
🈳🈹எதிர்க்கட்சிகளை சமாளிக்க பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் பா.ஜ.க. தலைமை உத்தரவு
🈳🈹 கருப்பு பணம் மாற்றுவதில் முறைகேடு: 27 வங்கி அதிகாரிகள் இடைநீக்கம் மேலும் 6 பேர் இடமாற்றம்
🈳🈹 மேற்கு வங்காளத்தில் ராணுவம் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கடும் அமளி
🈳🈹 பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு ஹெலிகாப்டர்களை பயன்படுத்தவும் முடிவு
🈳🈹 அடுத்த ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக உயரும் ஐ.நா. தகவல்
🈳🈹 கொல்கத்தாவில் விடிய விடிய தர்ணா நடத்திய மம்தாவுக்கு பா.ஜனதா கண்டனம்
🈳🈹 அனில் குமார் சின்கா ஓய்வு பெற்றார் சி.பி.ஐ. இயக்குனராக ராகேஷ் அஸ்தானா நியமனம்
🈳🈹 ரூ.13 ஆயிரம் கோடி வருமானம் காட்டிய தொழில் அதிபர் தலைமறைவு வருமான வரி இலாகா வலைவீச்சு
🈳🈹 ரெயில் பயணிகள் 139–க்கு டயல் செய்து வாடகை கார், சக்கர நாற்காலி வசதி பெறலாம் ஐ.ஆர்.சி.டி.சி. ஏற்பாடு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌏🌍அமெரிக்காவின் புதிய ராணுவ மந்திரி ஜேம்ஸ் மேட்டிஸ் டிரம்ப் அறிவிப்பு
🌏🌍அமெரிக்காவின் பொருளாதார தடை நீட்டிப்பு ஈரான் கடும் கண்டனம் ‘அணு ஒப்பந்தத்தை மீறிய செயல்’ என சாடல்
🌏🌍 ஊழல் வழக்கில் சிக்கி தவிக்கிற தென் கொரிய அதிபர் பதவியை பறிக்க தீர்மானம் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடவடிக்கை
🌏🌍அமெரிக்காவில் இந்திய தொழில் அதிபர் விசா மோசடி கோர்ட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2764-3(-0.11%) 24 காரட் 10கி
28920-30(-0.1%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43500 -200(-0.46%) பார் வெள்ளி 1 கிலோ
40675 -120(-0.29%)
💰💰 நார்வே நிறுவனங்களின் சர்வே :ஊழலும், ‘சிவப்பு நாடா’ முறையும் இந்தியாவில் தொழில் துவங்க தடையாக உள்ளன
💰💰 டால்மியா பாரத் குழுமம்ரூ.2,000 கோடி முதலீடு
💰💰 மீண்டும் புதிய அறிமுகங்களுடன் மீண்டு வருகிறது ‘நோக்கியா
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏 பெண்கள் ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்: இந்தியா தொடர்ந்து 5–வது வெற்றி நேபாளத்தை 21 ரன்னில் சுருட்டியது
🏏🏏ஆஸ்திரேலியா–நியூசிலாந்தும் மோதும் ஒரு நாள் கிரிக்கெட் சிட்னியில் நாளை நடக்கிறது
🏏🏏 லோதா கமிட்டி சிபாரிசு பிரச்சினை: இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை சிறப்பு பொதுக்குழுவில் முடிவு
⚽⚽ ஐ.எஸ்.எல். கால்பந்து: கொல்கத்தா–புனே ஆட்டம் டிரா
🏸🏸 மக்காவ் ஓபன் பேட்மிண்டன்: கால் இறுதியில் சாய்னா தோல்வி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
கோபம் என்னும் கொடிய அமிலமானது அது எறியப்படும் இடத்தைவிட அதை வைத்துக்கொண்டிருக்கும் கரத்தையே பெரிதும் நாசப்படுத்திவிடும்.
*-கிளாவுண்டல்*
*⭕தகவல்துளி⭕*
இங்கிலாந்தில் மன்னர் ஆட்சிக்கு முடிவு கட்டியவர் ஆலிவர்
*கிராம்வெல்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹