திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தோட்டா தொழிற்சாலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முருகப்பட்டியில் தோட்டா தயாரிக்கும்
தொழிற்சாலையின் ஒரு அலகில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் மேலும் சிலர் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவிவருகிறது. 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 3 தீயணைப்பு வாகனங்களும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.