இளநிலை உதவியாளர் பணி டிச., 11ல் எழுத்து தேர்வு ,!!

தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், இளநிலை உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தோருக்கு, வரும், 11ல், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது.

      தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தில், காலியாக உள்ள, 75 இளநிலை உதவியாளர், உதவி சேமிப்புக் கிடங்கு அலுவலர் பணி இடங்கள், நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன.

இதற்கு விண்ணப்பித்தோரில், தகுதி வாய்ந்த, 3,073 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு, வரும், 11ல், சென்னை, முகப்பேர் மேற்கில் உள்ள, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எழுத்துத்தேர்வு நடைபெற உள்ளது. அழைப்புக் கடிதம், பதிவு தபாலில் அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் விபரங்களை, www.tnwc.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்; 044 - 2230 2300 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...