- *🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟வெள்ளி 🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 கருணாநிதி மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதி
✳🔯தமிழக அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு:முதல்-அமைச்சர் அறிவிப்பு
✳🔯 பொதுச் செயலாளர் பதவி ஏற்க சசிகலாவுக்கு அழைப்பு: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஓ.பன்னீர்செல்வம் செல்கிறார் 20–ந்தேதி சந்திக்க வாய்ப்பு
✳🔯 அ.தி.மு.க. பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்படுவார் செய்தித்தொடர்பாளர் பொன்னையன் பேட்டி
✳🔯 சாய்ந்த மின்கோபுரங்களை படகில் சென்று சீரமைக்கும் பணி தீவிரம்
✳🔯ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை விவரங்களை மத்திய அரசு வெளிப்படையாக நாட்டு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் பேட்டி
✳🔯 இங்கிலாந்து நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க அழைப்பு முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அந்நாட்டு தூதரிடம் வேண்டுகோள்
✳🔯 ராமநாதபுரம் ஐஸ் தொழிற்சாலையில் சிலிண்டர் வெடித்து பலியானவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவு
✳🔯 வார்தா புயல் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடிப்பு தமிழகத்தில் 2 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும்
✳🔯 வெள்ளை அறிக்கை வெளியிட்டால் மட்டும் ஜெயலலிதா உயிரோடு வந்து விடுவாரா? திருநாவுக்கரசர் கேள்வி
✳🔯 தொடர் மின்வெட்டு எதிரொலி ஜெனரேட்டர் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.2 ஆயிரம் புறநகர் பகுதி மக்கள் அவதி
✳🔯பிரதமர் நரேந்திரமோடியுடன் வைகோ சந்திப்பு புயல் பாதிப்புக்கு அதிக நிதி வழங்க கோரிக்கை
✳🔯 ‘ஜெயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது’ சசிகலா புஷ்பா எம்.பி., பேட்டி
✳🔯கவுரவக் கொலைகளை தடுக்க மத்திய அரசு தனிச்சட்டத்தை விரைவாக கொண்டு வரவேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட மத்திய மந்திரியிடம் வலியுறுத்தல்
✳🔯பழங்குடியினர் பட்டியலில் இடம்: சிவா எம்.பி.க்கு நரிக்குறவர்கள் பாராட்டு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடவேண்டும் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
🈹🈳 25–ந் தேதி முதல் அமல் மின்னணு முறையில் பணம் செலுத்தினால் ரூ.1,000 முதல் ரூ.1 கோடி வரை பரிசு கிடைக்கும் மொத்தம் ரூ.340 கோடி பரிசு வழங்க மத்திய அரசு முடிவு
🈹🈳 ரூ.500 நோட்டுகள் அச்சடிப்பு தீவிரம் ரொக்க பண புழக்க நிலையில் 3 வாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் சக்திகாந்த தாஸ் பேட்டி
🈹🈳 80 சதவீத புதிய நோட்டுகள் புழக்கத்துக்கு வந்த பிறகு வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு தளர்த்தப்படும் மத்திய அரசு தகவல்
🈹🈳பாராளுமன்றத்தில் ஹெலிகாப்டர் ஊழல் விவகாரத்தால் அமளி இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
🈹🈳பாராளுமன்றம் தொடர்ந்து முடக்கம்: ‘ராஜினாமா செய்து விடலாம் என நினைக்கிறேன்’ எல்.கே.அத்வானி வேதனை
🈹🈳 ஹெலிகாப்டர் பேர ஊழல்: சோனியா காந்திக்கு எந்த தொடர்பும் இல்லை முன்னாள் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி பேட்டி
🈹🈳 காவிரி நீர் வழக்கு விசாரணை ஜனவரி 4–ந் தேதிக்கு ஒத்திவைப்பு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
🈹🈳 ஒரு சிலருக்கு மட்டும் அதிக அளவில் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கிடைப்பது எப்படி? மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
🈹🈳 ரூபாய் நோட்டு ஒழிப்பால் மக்கள் துன்பம்: ஜனாதிபதியிடம் இன்று எதிர்க்கட்சிகள் நேரில் முறையீடு பிரதமர் மோடியுடனும் சந்திப்பு
🈹🈳 ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளின் சம்பளம் உயர வாய்ப்பு மசோதா தாக்கல் செய்ய முடிவு
🈹🈳 பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் சவால் ‘‘பட்டங்கள் பெற்றது உண்மை என்றால் வெளியிடுங்கள்’
🈹🈳 தாடி வைத்துக்கொள்ள அனுமதி மறுப்பு: விமானப்படை உத்தரவுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌍🌎 ஊழல் குற்றச்சாட்டுகளின்பேரில் தாக்கலான நவாஸ் ஷெரீப் பதவி பறிப்பு மனு தள்ளுபடி லாகூர் ஐகோர்ட்டு உத்தரவு
🌎🌍தென்சீனக்கடல் செயற்கை தீவுகளில் சீனா ஆயுத குவிப்பு செயற்கைக்கோள் படங்கள் அம்பலப்படுத்தின
🌍🌎 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் புதின் நேரடி தலையீடு உளவுத்துறை பரபரப்பு தகவல்
🌍🌎 சிரியாவில் துருக்கி விமானங்கள் குண்டுமழை ஐ.எஸ். அமைப்பினர் 20 பேர் கொன்று குவிப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
2678-3(-0.11%) 24 காரட் 10கி
28000-30(-0.11%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43200 -200(-0.46%) பார் வெள்ளி 1 கிலோ
40415 -190(-0.47%)
💰💰 8 ஆண்டுகளில் இல்லாத அளவு - ரூ.13,000 கோடி பங்குச்சந்தை முதலீட்டை திரும்ப பெற்ற அன்னிய நிதி நிறுவனங்கள்
💰💰இந்தியாவுடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் ஆஸ்திரேலிய பிரதமர் நம்பிக்கை
💰💰 பேலியுடன் கூட்டு சேர்ந்த ரிலையன்ஸ் பிராண்ட்ஸ்
💰💰 நிதி மேலாண்மை துறைக்கு வளமான எதிர்காலம்
💰💰 ஓட்டல்களை மாநில அரசுகளுக்கு மாற்றும் இந்திய சுற்றுலா வளர்ச்சி கழகம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட்: இந்தியாவின் ஆதிக்கம் சென்னையிலும் தொடருமா? கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்
🏏🏏பாகிஸ்தானுக்கு எதிரான பகல்–இரவு டெஸ்ட்: ஆஸ்திரேலியா சிறப்பான தொடக்கம் ஸ்டீவன் சுமித் சதம் அடித்தார்
🏏🏏 இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருக்கு சுப்ரீம் கோர்ட்டு கடும் எச்சரிக்கை
🏏🏏 லோதா குழு பரிந்துரை: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்
⚽⚽ உலக கோப்பை கிளப் கால்பந்து: ரியல் மாட்ரிட் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
🏑🏑 ஜூனியர் உலக கோப்பை ஆக்கி இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி 2–1 கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது
🏸🏸 உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: 2–வது ஆட்டத்தில் சிந்து தோல்வி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“இல்வாழ்க்கை என்பது ஓர் ஆண், ஒரு பெண், இருவரும் சமநிலையில் இருந்து சமமாக அனுபவிப்பதாகும்.”
*-தந்தை பெரியார்*
*⭕தகவல்துளி⭕*
ஜப்பான் மக்கள் தங்கள் நாட்டை *'நிப்பான்'*என்று அழைக்கிறார்கள்.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹