கணித திறன் தேர்வு டிச., 18க்கு மாற்றம்!!

 பள்ளி மாணவர்களுக்கு, நாளை நடக்கவிருந்த, கணித திறன் தேர்வு, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது. இது குறித்து, தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய செயல் இயக்குனர், அய்யம் பெருமாள்

வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில், பள்ளி மாணவர்களுக்கு,
நாளை காலை, 11:00 மணிக்கு நடக்கவிருந்த கணித திறன் தேர்வு, மோசமான வானிலை காரணமாக, வரும், 18க்கு மாற்றப்பட்டு உள்ளது' என, கூறப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...