*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 தமிழக முதல்–அமைச்சராக சசிகலா பொறுப்பு ஏற்று வழி நடத்தவேண்டும் ஜெயலலிதா சமாதியில் அமைச்சர்கள்–கேரள அ.தி.மு.க. தீர்மானம்
✳🔯சென்னையில் ரூ.10 கோடி, 6 கிலோ தங்கம் பறிமுதல் நகைக்கடை அதிபரின் வீடுகள், கடைகளில் வருமானவரி சோதனை
✳🔯 ‘எனது கருத்தை விமர்சிக்கும் தகுதி இளங்கோவனுக்கு இல்லை’ சு.திருநாவுக்கரசர் மறைமுக தாக்கு
✳🔯 பணம் இருந்தும் எடுக்க முடியவில்லை; வங்கி, ஏ.டி.எம். மையங்களுக்கு படையெடுக்கும் பொதுமக்கள்
✳🔯 கொரட்டூர் ரெயில் நிலையம் அருகே தற்காலிக தண்டவாளம் திடீரென கீழே இறங்கியதால் பரபரப்பு டிரைவரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 பிரதமரிடம் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை தமிழகம் தொடர்பாக 141 பக்க மனுவை நேரில் வழங்கினார்
🈹🈳 பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்ய கடும் கட்டுப்பாடு புதிய நிபந்தனைகள் விதித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு
🈹🈳பாராளுமன்றம் முடக்கம்: எதிர்க்கட்சி எம்.பி.க்களை விட நகரசபை கவுன்சிலர்கள் நன்றாக நடந்துகொள்கிறார்கள் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
🈹🈳 ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையின் மூலம் 99 சதவீத நேர்மையான மக்களை வேடிக்கை பொருள் ஆக்கி விட்டார் பிரதமர் மோடி மீது ராகுல்காந்தி கடும் தாக்கு
🈹🈳 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் குறைப்பு
🈹🈳 பதன்கோட் தாக்குதல் விவகாரம்: பயங்கரவாதி மசூத் அசார் உள்பட 4 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் தாக்கல்
🈹🈳 சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஜே.எஸ்.கேஹர் நியமனம் 4-ந் தேதி பதவி ஏற்கிறார்
🈹🈳 ‘டிஜிட்டல்’ பணபரிமாற்றத்தை பயன்படுத்தும் சிறுவணிகர்களுக்கு 2 சதவீதம் வரி குறைப்பு மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பில் 18 பேர் பலியான சம்பவம் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகள் 5 பேருக்கு மரண தண்டனை தனி கோர்ட்டு தீர்ப்பு
🈹🈳 ஜனவரி 16-ந் தேதி முதல் ரெயில்களில் ஆர்.ஏ.சி. ஒதுக்கீடு அதிகரிப்பு
🈹🈳ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை உத்ரகாண்ட் முதல்-மந்திரி திறந்து வைத்தார்
🈹🈳சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் சுஷ்மா சுவராஜ் வீடு திரும்பினார்
🈹🈳கருப்பு பணம் மாற்றம்: எங்களை குறைத்து மதிப்பிடாதீர்கள், இப்போது நீங்கள் பொறியில் சிக்கியிருக்கிறீர்கள் - பிரதமர் மோடி
🈹🈳அனைத்து டாடா குழும பொறுப்புகளில் இருந்தும் சைரஸ் மிஸ்த்ரி ராஜினாமா
🈹🈳விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ஆர்பிஐ தகவல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌎 உலக அழகியாக 19 வயது மாணவி தேர்வு போர்டோ ரிகா நாட்டைச் சேர்ந்தவு
🌎🌎 அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக தேர்வாகிறார்
🌎🌎 ஜோர்டான் நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 10 பேர் பலி 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
🌎🌎 பூமியை நெருங்கும் சிறுகோள்கள் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
26693(+0.11%) 24 காரட் 10கி
2790030(+0.11%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
42000 -200(-0.47%) பார் வெள்ளி 1 கிலோ
39265 -170(-0.43%)
💰💰 இபிஎப் வட்டி விகிதம் 8.65 சதவீதமாக குறைப்பு
💰💰 ஜன., 1 முதல் 'ஹால்மார்க்' குறைப்பு:நகை வாங்கும் பொதுமக்களே உஷார்
💰💰 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.67.73
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இந்திய அணி 759 ரன்கள் குவித்து டிக்ளேர் கருண்நாயர் முச்சதம் அடித்து கலக்கல்
🏏🏏ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி போராடி தோல்வி
⚽🎾 தர்மபுரியில் தேசிய கால்பந்து டென்னிஸ் போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்கள் தேர்வு
🏅🏅 தேசிய இளையோர் கபடி: தமிழக அணிகள் அறிவிப்பு
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“பொறுமை அவசியம் ;எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் உண்டு. ஜெயிக்க நினைப்பவர்களுக்கு அவசரம் ஆகாது”
*– அன்னை தெரேசா*
*⭕தகவல்துளி⭕*
விரல் கைரேகைகள் அனைவருக்கும் ஒன்று போல இருப்பது இல்லை என்பதை கண்டுபிடித்தவர் *பிரான்சிஸ் கால்டன்* என்பவர் ஆவார்.
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹