*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟செவ்வாய்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 தமிழகத்தில் வருமானவரி சோதனைக்கு துணை ராணுவத்தை பயன்படுத்துவதா? மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கண்டனம்
🔯✳ குட்கா விவகாரத்தில் சிக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
✳🔯 ராம மோகனராவின் பாஸ்போர்ட்டை முடக்க திட்டம் வருமானவரித்துறை நடவடிக்கை
✳🔯 சசிகலாவின் கோரிக்கையை ஏற்று ஜெயலலிதா வீட்டின் முன்பு போலீஸ் பாதுகாப்பு குறைப்பு
✳🔯நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ராமமோகன ராவ் வீடு திரும்பினார்
✳🔯30-ந்தேதி வரை தெற்கு கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் வானிலை மைய இயக்குனர் அறிவிப்பு
✳🔯 பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்குமா? டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதில்
✳🔯12-ம் ஆண்டு சுனாமி தினம் அனுசரிப்பு: கடலில் பால் ஊற்றி, மலர் தூவி மக்கள் கண்ணீர் அஞ்சலி
✳🔯 விபத்தில் வலது கால் துண்டிப்பு: விளையாட்டு வீரருக்கு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் போக்குவரத்து கழகத்துக்கு ஐகோர்ட்டு உத்தரவு
✳🔯 தமிழ்நாடு சட்டமன்றக் குழுக்களை அமைக்காவிட்டால் வழக்கு தொடருவோம் மு.க.ஸ்டாலின் பேட்டி
✳🔯 ரூ.15 கோடி ஆனந்த நடராஜர் சிலை திருட்டு வழக்கில் கடத்தல் மன்னன் சுபாஷ்கபூர் மீண்டும் கைது பரபரப்பு தகவல்கள்
✳🔯 தமிழக கவர்னருடன் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் ‘திடீர்’ சந்திப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈳🈹 ‘வார்தா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 2 நாள் ஆய்வு செய்கிறார்கள்
🈳🈹 5 ஆயிரம் கி.மீ. தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் அக்னி–5 ஏவுகணை சோதனை வெற்றி ராணுவ விஞ்ஞானிகளுக்கு ஜனாதிபதி, பிரதமர் பாராட்டு
🈳🈹 தமிழக மீனவர் பிரச்சினை குறித்து இந்தியா–இலங்கை அதிகாரிகள் பேச்சுவார்த்தை 31–ந்தேதி நடக்கிறது
🈳🈹 நேஷனல் ஹெரால்டு வழக்கு ஆவணங்களை கோரும் சுப்பிரமணியசாமி மனுவை டெல்லி கோர்ட்டு தள்ளுபடி செய்தது
🈳🈹 டெல்லியில் பகுஜன் சமாஜ் கட்சியின் வங்கி கணக்கில் ரூ.105 கோடி டெபாசிட் மாயாவதியின் சகோதரரிடம் விசாரணை நடத்த முடிவு
🈳🈹 ரூ.25 ஆயிரம் லஞ்சம்: தொழிலாளர் நலத்துறையின் துணை தலைமை ஆணையர் கைது சி.பி.ஐ. அதிரடி நடவடிக்கை
🈳🈹 விவசாயிகள் பயிர்க்கடன் செலுத்த மேலும் 60 நாள் அவகாசம் ரிசர்வ் வங்கி அறிவிப்பு
🈳🈹 சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பெண்கள் நுழையும் போராட்டத்துக்கு அனுமதி இல்லை கேரள மந்திரி அறிவிப்பு
🈳🈹 குஜராத்தில் இசை கச்சேரியில் பாடகி மீது ரூபாய் நோட்டுகளை அள்ளி வீசிய ரசிகர்கள்
🈳🈹 இந்தி நடிகர் ஷாருக்கானுக்கு டாக்டர் பட்டம் ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கியது
🈳🈹 நடிகர் மிதுன் சக்ரவர்த்தி எம்.பி. பதவி ராஜினாமா
🈳🈹 30–ந் தேதிக்கு பின்னர் செல்லாத ரூபாய் நோட்டு வைத்திருந்தால் அபராதம்??
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌏🌍 சிலியில் பயங்கர நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி
🌏🌍 லஞ்சம் வாங்கிய வழக்கில் சீன முன்னாள் மந்திரிக்கு 10½ ஆண்டு ஜெயில்
🌏🌍 ரஷ்ய ராணுவ விமானம் விபத்து: முக்கிய உடற்பாகம் கருங்கடலில் கண்டெடுப்பு
🌏🌍 ரஷ்ய விமான விபத்துக்கு பயங்கரவாத சதி காரணம் அல்ல: விசாரணைக்குழு தகவல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
26514(+0.15%) 24 காரட் 10கி
2771040(+0.14%)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
41100 -100(-0.24%) பார் வெள்ளி 1 கிலோ
38455 -5(-0.01%)
💰💰 பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், வங்கிகள், தகுதியுள்ள சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு சுலபமாக கடன் வழங்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது’ என, இந்திய தொழிலக கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.
💰💰 ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி; 3 ஆண்டில் 3,000 கோடி டாலர்
💰💰 சணல் பைகளை கொள்முதல் செய்ய புதிய வலைதளம்
💰💰 பிஸ்கட் விற்பனை சரிவு; பார்லே நிறுவனம் மதிப்பீடு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🏏🏏வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: டாம் லாதமின் சதத்தால் நியூசிலாந்து வெற்றி
🏏🏏ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2–வது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி தடுமாற்றம் மழையால் ஆட்டம் பாதிப்பு
🏏🏏 இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: தென்ஆப்பிரிக்கா 267 ரன்கள் சேர்ப்பு
🏏🏏விதிமுறைக்கு புறம்பாக பந்து வீச்சு: ஜிம்பாப்வே பவுலர் விடோரிக்கு ஓராண்டு தடை
🏅🏅 9 வீரர், வீராங்கனைக்கு டி.எஸ்.பி. பதவி பஞ்சாப் மாநில அரசு வழங்கியது
🏐🏐 தேசிய கைப்பந்து போட்டி: தமிழக அணி 2–வது தோல்வி
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“கோழையாக இருப்பதை விட போரில் கொல்வதும் கொல்லப்படுவதும் சிறந்தது.”
*-மகாத்மா காந்தி*
*⭕தகவல்துளி⭕*
உலகின் மிகப்பெரிய பூ *திரபில்சியா.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹