ரஷ்யாவின் ராணுவ விமானம் சைபீரியா பகுதியில் விழுந்து நொறுங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விமானத்தில் பயணித்த 27 பேரும் உயிரிழந்திருக்கலாம் என்றும்
கூறப்படுகிறது.மேலும் 16 பேர் படுகாயம் அடைந்து உள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்து உள்ளது. மோசமான வானிலை காரணமாக இந்த் விபத்து ஏற்பட்டு உள்ளது. விமானம் 3 துண்டுகளாக உடைந்து நொறுங்கி உள்ளது. மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.