7%அகவிலைப்படி உயர்வு. 1.7.2016 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் !!

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7%அகவிலைப்படி உயர்வு. 1.7.2016 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும்.
இம்மாதம் சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். முதல்வர் உத்தரவு.
-ஜெயா செய்திகள்..
GO ms.no.153.dt.15.12.2016

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...