தமிழில் நீட் தேர்வு” !!

BREAKING 💥💥

"தமிழில் நீட் தேர்வு”

►  மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்-2017) தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..


► மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தகவல்.

► தமிழ், குஜராத்தி, தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, அசாம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...