மூத்த பத்திரிக்கையாளர் சோ காலமானார்!!

மூத்த பத்திரிக்கையாளர் சோ.ராமசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார்.
துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரூம் மூத்த பத்திரிக்கையாளருமானவர் சோ.ராமசாமி. 82 வயதான இவர் உடல்
நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று(07-12-16) அதிகாலை சுமார் 3.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.



பன்முக திறமை கொண்டவர்



சிறந்த அரசியல் விமர்சகராக சோ, தான் நடத்தி வந்த துக்ளக் பத்திரிக்கையிலும் நாடகங்களிலும் அரசியல் விமர்சனம் செய்தது பெரிதும் புகழ் பெற்றதும் இதே போல் தமிழ் சினிமாவில் 200 படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல் ஆகியோருடன் நடித்துள்ளார். 4 படங்களை இயக்கியுள்ளார்.

தனது நடிப்பு மற்றும் இயக்கம் மூலம் பெரும் தடம் பதித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 1999-2005 ல் ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...