பள்ளிகளுக்கு இன்றுமுதல் லீவ் !!

பள்ளிகளில், அரையாண்டு தேர்வு முடிந்து, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜன., 2ல், மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பள்ளிகளில், டிச., 9ல், அரையாண்டு தேர்வுகள் துவங்கின; நேற்று முடிந்தன. கிறிஸ்துமஸ், புத்தாண்டை ஒட்டி, இன்று முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜெயலலிதா மறைவால், டிச., 7, 8ம் தேதி, விடுமுறை அறிவிக்கப்பட்டது. அந்த நாட்களில் நடக்கவிருந்த, பிளஸ் 2 தேர்வுகள், ஜன., 2, 3ம் தேதிகளில் நடக்கும். 'வர்தா' புயல் காரணமாக, டிச., 14ல் ரத்தான தேர்வு, ஜன., 5ம் தேதி நடக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...