அபாகஸ் ஆன்லைன் தேர்வு; மாணவர்கள் சாதனை
தேசிய அளவிலான அபாகஸ் போட்டிகள் சீமாஸ் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் ஆன்லைனில் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் காரைக்குடி பிரிலியண்ட் அகாடமி மாணவர்கள் ஸ்ரீமதி, பிரியங்கா, நிவேதா, சசிகோகுல், அருண்சாமிநாதன் ஆகியோர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.
தேவதர்ஷனா, குருச்சரண், மாதவராஜ், சுபாஷினி, சுகிதா, ைஹந்தவி முதல் பரிசையும், ராம்பிரசாத், ராகுல், வினித் குகன், கிேஷார், தெய்வ பிரத்யங்கரா ஆகியோர் இரண்டாம் பரிசையும், லாவண்யா மூன்றாம் பரிசையும் பெற்றனர்.