தற்போது தங்க நகை குறித்து பரவி வரும் விபரம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஊடகங்களில் ஒளிபரப்பான தகவலாகும். தங்க நகை கட்டுப்பாடுகள் குறித்த இந்த ஷரத்துகள் ஏற்கெனவே வருமான வரி சட்டத்தில் இருக்கிறதாம். ஆனால் 30% இருந்த வரி
மட்டும் 60% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல். எனவே ஒரு தகவலின் உண்மை நிலை அறியாமல் தயவுசெய்து பகிராதீர்கள் நண்பர்களே.
*முழு விபரம் கீழே....*
*ஒருவர் தமது வருமானத்தைக் கணக்குக் காட்டி அதில் எவ்வளவு வேண்டும் என்றாலும் தங்கம் வாங்கி வைத்துக் கொள்ளாலாம்* என்ற விதியில் *எவ்வித மாற்றமும் கிடையாது*. அப்படியே தொடர்கிறது.
*கணக்குக் காட்டாதவர்கள்* வைத்திருக்க அனுமதிக்கப்பட்டத் தங்கத்தின் அளவு, மீறினால் அதற்கான அபராதம் என்ன என்பதை *வருமான வரி சட்டம் 1916* நிர்ணயிக்கிறது.
*மீறினால் அதற்கான அபராதம்* என்ன என்பதில் மட்டுமே *தற்பொழுது மாற்றம்* கொண்டுவரப் பட்டுள்ளது. அபராதம் அதிகரித்து இருக்கிறது.
*வருமான வரி சட்டம் 1916*
அனுமதிக்கும் தங்க அளவீடு:
*திருமணமான பெண்*
500 கிராம் (62.5 பவுன்),
*மணமாகாத பெண்*
250 கிராம் (31.25 பவுன்),
*ஆண் (எப்பொழுதும்)*
100 கிராம் (12.5 பவுன்)
உதாரணமாக அம்மா, அப்பா, பையன், பெண் என 4 பேர் உள்ள குடும்பம் எந்த கணக்கும் இல்லாமல் 119 பவுன் [62.5 + 31.5 + 12.5 + 12.5] வைத்திருக்கலாம்.
கூட்டுக் குடும்பமாக இருந்தால் தாத்தா, பாட்டி பெயரில் மேலும் 75 பவுன் [62.5 + 12.5] வைத்திருக்கலாம்.
*இவற்றிற்கு கணக்கு காட்டத் தேவை இல்லை*. ஆனால் அதற்கும் அதிகமாகத் தங்கம் இருந்தால் அதற்கு முறையான வருமானத்தில் வாங்கியதற்கான ஆவணம் இருக்க வேண்டும். சேமிப்பு அல்லது பரம்பரை நகை என்பதை நிரூபித்தால் அதற்கும் விலக்கு உண்டு. இல்லை என்றால் அந்த நகைகளுக்கு 30% வரி அபராதமாக விதிக்கப்படும்.
இது எல்லாமே *ஏற்கெனவே உள்ள சட்டம்* தான்.
*புதிய விதிகளின் படி* இப்போது நடைமுறையில் விதிக்கப்படும் 30% வரிக்குப் பதில் 60% வரி அபராதமாக விதிக்கப்படும்.
*மற்றவை மாற்றமில்லை!*
*பயம் தேவையில்லை!*
நன்றி