பெட்ரோல் விநியோகிக்கும் பம்ப் அருகே மின்னணு கருவியில் டெபிட், கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என வெடிபொருள் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக,
அறிவிப்பு வெளியிடுமாறு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளன. மத்திய அரசு மின்னணு பணப்பரிவர்த்தனையை ஊக்குவித்து வரும் நிலையில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.