அரையாண்டுத் தேர்வுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும். !!

🔴Flash news

அரையாண்டுத்தேர்வுகள் 09.12.2016 முதல் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி நடைபெறும்.


07.12.2016 மற்றும் 08.12.2016 அன்று நடைபெறவிருந்த தேர்வுகள், நடைபெற வேண்டிய தேதிகள் பின்னர்
அறிவிக்கப்படும்.

CEO' - Vellore

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...