தமிழக பெற்றோர்களே தயவு கூர்ந்து இரண்டு நிமிடம் ஒதுக்கி படியுங்கள் உங்கள் பணம் உங்கள் கல்வி மறுக்க படுவதன் உண்மை நிலை !!

இன்று தமிழகத்தில் கவுரவமாக கருதபடுவது படிப்பு அதை எம் மகனையோ மகளையோ நான் பெரியகல்வி நிறுவனத்தில் படித்தால் கவுரவம் என நினைக்கும் பெற்றோர்களே சிறிது சிந்தியுங்கள் !!!

உங்கள் மகன் & மகள் மழலை பள்ளி

சேர்க்கும் செலவு குறைந்த பட்சம்

இன்றைய கல்வி வியாபார விலை

Lkg :;15000.00


அடுத்த நிலை 1 ஆம் வகுப்பு விலை

:;25000.00

அடுத்த நிலை 2 ஆம் வகுப்பு

விலை:;35000.00

அடுத்த நிலை 3 ஆம் வகுப்பு

விலை:;37000.00

அடுத்த நிலை 4 ஆம் வகுப்பு

விலை:45000.00

அடுத்த நிலை5 ஆம் வகுப்பு விலை

::50000.00

அடுத்த நிலை 6 ஆம் வகுப்பு

விலை::65000.00

அடுத்த நிலை7ஆம் வகுப்பு விலை

;:78000.00

அடுத்த நிலை 8 ஆம் வகுப்பு

விலை::85000.00

அடுத்த நிலை9 ஆம் வகுப்பு விலை

::95000.00

அடுத்த நிலை10ஆம் வகுப்பு

விலை;:150000.00

அடுத்த நிலை 11ஆம் வகுப்பு

விலை::200000.00

அடுத்த நிலை 12 ஆம் வகுப்பு

விலை ::300000.00

உங்கள் மகனோ மகளோ பள்ளிபடிப்பை

முடிக்க குறைந்த பட்சம் நீங்கள்

பண்ணும் செலவு 11.80 லட்சம்

தனியாரிடம் தாரை வார்ப்பது

எதற்காக இந்த இழப்பு ???

அரசு பள்ளியை நம்பாததன்

விளைவு அரசுப்பள்ளியில் இதே

படிப்பை உங்கள் மகனோ மகளோ

படித்தால் நீங்கள் இழக்கும் பணம்

எவ்வளவு ?

வருமானம் மட்டும்தான் எவளவும்

சத்துணவு முதல் சைக்கில் &

மடிகணணி செருப்பு சீருடை

பேருந்து கட்டணம் என 11.80

லட்சங்களை மிச்ச படுத்த முடியும்

உங்கள் மகனோ மகளோ பள்ளி

படிப்பை முடித்தால் தனியார் கல்வி

நிறுவனத்தை நடத்தும்

வியாபாரிகளிடம் இழக்கும் 11.80

லட்சம் முதலீட்டில் ஒரு தொழிலை

தொடங்கி உங்கள் மகனை மகளை

முதலாளியாக்கி நாட்டையும்

வல்லரசாக முடியும் சிந்தியுங்கள்.  இனி அரசு வேலை என்பது எட்டா கனிதான்

மக்களே

தமிழக மக்களே இந்த வருடம் சாதனை

புரிந்த மாணவர்களின் எண்ணிக்கை

10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு

இரண்டிலும் மொத்தம் மாநில

அளவில் முதல் முன்று இடங்களை

பிடித்த தனியார் கல்வி நிலையத்தில்  படித்த

மாணவர் எண்ணிக்கை 1362                                      அரசு
பள்ளிகளில் படித்த மாணவர்களின் முதலிடம் பெற்ற மாணவர்கள்
எண்ணிக்கை 483  ஆகா அரசு

பள்ளியை தரம் உயர்த்த

பெற்றோர்களாகிய நாம்

நினைத்தால் நிச்சயம் முடியும்

உங்கள் கவுரவத்தால் நீங்கள் 11.80

லட்சத்தை தனியாரிடம் இழக்க

நேரிடுகிறது உங்கள் மகனை அரசு

பள்ளியில் சேர்த்து அந்த பள்ளிக்கு

வருடம் 2 ஆயிரம் மட்டும் செலவு

செய்தால் நமது மக்களின்

பொருளாதார நிலை கல்வி நிலை

மாற வாய்ப்பு அதிகம்.....

*இந்த கட்டுரை அனைத்து*

*பெற்றோர்களையும் சென்றடைய*

*அதிகம் பகிருங்கள் அன்பு உறவுகளே.....*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...