திருவள்ளுவர் பல்கலை தேர்வுகள் ஒத்தி வைப்பு!!!

முதல் பருவ தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது' என, திருவள்ளுவர் பல்கலைக்கழக துணை வேந்தர், முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: புயல், மழை காரண மாக, சென்னை, காஞ்சிபுரம், கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வேலுார், திருவண்ணாமலை, கடலுார், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் சார்பில், கடந்த, 4 முதல், முதல் பருவத்தேர்வு நடந்து வருகிறது.
மழை எச்சரிக்கை காரணமாக, 1, 2ல் நடக்க இருந்த பருவத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...