அப்போலோ மருத்துவமனைக்கு ஆளுநர் சென்றபின் அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. ஜெயலலிதா உடல்நிலை குறித்து ஆளுநர் நேரில் விசாரித்த பின் செய்திக்குறிப்பு
வெளியிடுவது வழக்கமானது. இதற்கு முன் 2 முறை ஆளுநர் அப்போலோ சென்ற பின் செய்திகுறிப்பு வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜெயலலிதா மாரடைப்பு குறித்து தகவல் கிடைத்ததும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் சென்னை திரும்பினார். பின்னர் அப்போலோ மருத்துவமனையில் 15 நிமிடம் முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்நதார்.