குடும்ப அட்டையில் அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...!!

குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இனிமேல் இணைய வழியில்...
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மண்டல
மாற்றம் தொடர்பான அனைத்து பணிகளுக்கும் இனிமேல் வட்ட வழங்கல் அலுவலம் செல்ல தேவையில்லை.அரசு இணையதளம் மூலம் வீட்டில் இருந்தே நாமே சேவைகளை பயன்படுத்தலாம்.
https://tnpds.com/#

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...