கண்ணீர் அஞ்சலி !!

திருப்பூர் மாவட்டம்.  பெரிச்சிபாளையம் .. ஊ.ஒ.ந.நி.பள்ளி உதவியாசிரியரும் நமது SSTA இயக்க உறுப்பினருமான     திரு .லிகோரி
அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் .இவண் SSTA மாநில அமைப்பு...

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...