மாணவர்களுக்கு ஊக்க உதவி தொகை பெற போட்டி தேர்வு !!

NMMS-2016-2017 - எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு

தகுதி : 60 விழுக்காடு மதிப்பெண் பெற்று படித்து வரும் 8ம் வகுப்பு மாணவர்கள்

தேர்வில் வெற்றி பெற்றால் மாதம் 500 வீதம் 12ம் வகுப்பு முடிக்கும் வரை ஊக்க தொகை

மொத்த மதிப்பெண் 180


தேர்ச்சி மதிப்பெண் 72 மற்றும் 48 (SC | ST)

பாட திட்டம் : 7 மற்றும் 8 ( அறிவியல் / ச.அ / கணிதம் * )

வினாத்தாள் வடிவமைப்பு : ஒரு மதிப்பெண் கோள் குறி

விண்ணப்ப நாள் : 22.11. 16 முதல் 2.12.16 வரை

விண்ணப்பம் கிடைக்கும் இடம்: dge.tn.gov.in

விண்ணப்பிக்கும் முறை : தலைமை ஆசிரியர் வழி

கடைசி நாள் சமர்பிக்க: 05.12. 16

 28.01.2017 அன்று நடைபெறும்-தேர்வு துறை இயக்குநர் அறிவிப்பு*➡

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...