"மின் கட்டணம் செலுத்த அவகாசம்" !!

‛வர்தா' புயலால் பாதிக்கப்பட்ட மூன்று மாவட்டங்களில், மின் கட்டணம் செலுத்த தமிழக அரசு அவகாசம் வழங்கி உள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை, டிச., 12ம் தேதி,‛ வர்தா' புயல் புரட்டி போட்டது. ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னையால், ரொக்க பணம் இல்லாமல் மக்கள்

பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‛வர்தா' புயல் கூடுதல் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மின் கட்டணம் செலுத்த அவகாசம் அளிக்க வேண்டும் என மூன்று மாவட்ட மக்களும்கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த சூழ்நிலையில், மூன்று மாவட்ட மக்களும், டிச.,31ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்த அவகாசம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மூலக்கதை படிக்க" - மின் கட்டணம் செலுத்த அவகாசம் http://tz.ucweb.com/12_1ap8z.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...