கோரக்பூர்,உத்தர பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் நகர் அருகே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின் மத்திய மந்திரி மனோஜ் சின்கா தனது காரில் வந்து கொண்டிருந்தார். நேற்று மாலை 7.15 மணியளவில் தாப்தி ஆற்றுப்பாலம் அருகே வந்த போது மனோஜ்
சின்காவின் கார் விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். மத்திய அமைச்சர் கார் விபத்தில் சிக்கிய உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.