cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை!!!

CPS NEWS:PFRDA ஆணையம் cps திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை!!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தி வரும்நிலையில் அதற்காக பிடித்தம் செய்த தொகையினை ஆணையத்திடம் ஒப்படைக்க தமிழக அரசுடன்
பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக PFRDA தலைவர் ஹேமந்த் காண்ட்ராக்டர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மேலும், மேற்கு வங்காளம் மற்றும் திரிபுரா மாநில அரசுகளுடனும் புதிய ஓய்வூதிய நடைமுறைப்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...