தகவல் அளிப்பதில் விலக்கு (Exemption) பெற்ற துறைகள் !!

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் படி தகவல் அளிப்பதில் விலக்கு (Exemption) பெற்ற தமிழ் நாடு அரசின் அமைப்புகள் யாவை ?...

தகவல் பெறும் உரிமை சட்டம் 2005, பிரிவு 24(4)ன் கீழ்
1.குற்ற புலனாய்வு சிறப்புப்பிரிவு .
2.குற்ற புலனாய்வு Q பிரிவு .
3.சிறப்புப்பிரிவு .
4.பாதுகாப்புப்பிரிவு .
5.கோர் செல் சி . ஐ . டி .
6.சுருக்கெழுத்துச் செயலகம் .
7.மாவட்ட சிறப்பு பிரிவு .

8.காவல் துறையில் உள்ள உளவுப்பிரிவுகள் .
9.மாவட்ட பாதுகாப்புப்பிரிவு .
10.நக்ஸ்லைட் சிறப்பு பிரிவு .
11.குற்றப்பிரிவு புலனாய்வு துறை .
12.சிறப்புப்புலனாய்வு பிரிவு .
13.திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு .
14.போதைப் பொருள் தடுப்பு உளவுப் பிரிவு .
15.கொள்ளைத் தடுப்பு பிரிவு .
16.பொருளாதாரக் குற்றப் பிரிவு 1, 2.
17.சிலை திருட்டு தடுப்பு பிரிவு .
18.வணிகக்குற்ற புலனாய்வுத்துறை .
19.குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வுத்துறை .
20.கணிணி குற்றப்பிரிவு .
21.மாவட்ட மற்றும் நகர குற்றப்பிரிவுகள் .
22.சிறப்பு அதிரடிப் படை .
23.தமிழ்நாடு கமேண்டோப்படை .
24.சிறப்பு கமேண்டோப்படை .
25.கடலோரக் காவல்படை .
26.கைரேகப் பிரிவு செயலகம் .
27.காவலர் ரேடியோ பிரிவு .
28.உள்துறை காவலர் பிரிவு

போன்றவை விலக்களிக்கப்பட்டுள்ளது .

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...