NMMS மாணவர்களின் புகைப்படத்தை மொபைலில் பதிவேற்றம் செய்ய !!

NMMS மாணவர்களின் புகைப்படம் பதிவேற்றம் செய்ய 320-240 size இருக்கனும், 25kbக்குள்ளாக இருக்கனும்
.
இதற்காக computer centre போகவேண்டிய அவசியம் இல்லை உங்கள் மொபைலிலேயே மேற்கண்ட செயலியை உங்கள் மொபைலில் download செய்து மாணவர்கள் photo size மாற்றிக்கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...